திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக க.தர்பகராஜ் நியமனம். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலையில் இந்தாண்டு வருமானம் ரூ.440 கோடி!!
இந்தாண்டு 2 மாத சீசனில் வருவாய் ரூ, 440 கோடி என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட ரூ. 80 கோடி அதிகமாகும். கடந்தாண்டு வருமானம் ரூ.360 கோடியாகும். இந்தாண்டு மகர விளக்கு மண்டல பூஜை சீசனில் மொத்தம் 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளார்கள்!
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி!!
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் பிப்ரவரி 5-ம் தேதி (புதன்கிழமை) 6 முதல்12-ம் வகுப்பு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதியம் 2 மணிக்கும் மணிக்கும் நடைபெறுகிறது. – மாவட்ட ஆட்சியர் தகவல்.
Gold Rate Increased Today Morning (31.01.2025)
The cost of gold has increased to Rs. 960 per sovereign on Friday Morning (January 31, 2025). The cost of the gold rate has increased to Rs. 120 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 61840.00 and a gram was Rs. 7730.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8432.00. A kilo of silver is priced at Rs. 107,000.00 and a gram is worth Rs. 107.00.
Please follow these important morning routines for your skin to be healthy and glowing, take care!!
Just like our physical health, skin health is also very important and we must not ignore our skin health. It is 100% true that creating a morning routine could set the tone for the rest of the day. For our skin health to be good, we must follow a healthy morning routine compulsorily. It is not easy for us to get healthy glowing skin because it requires lots of dedication and discipline etc. By following these morning routines without fail, we can have a healthy glowing skin. By beginning the day with water: For our skin to be healthy and glowing, it is necessary that we must drink enough water in the morning. Our skin would be hydrated and we would not have puffiness and wrinkles etc. By exercising: It is not only our physical health that benefits by doing exercise in the morning but also our skin health. Blood flow to the skin would get improved plus stress would be lowered. It is noteworthy that doing exercises in the morning would have anti-aging effects on our skin. By having healthy breakfast: By eating healthy wholesome breakfast in the morning our skin would get nourished. It is good to consume foods like oats, chia puddings, green tea etc for breakfast. By oil pulling: By lowering toxic load and promoting hormonal balance and healthy skin etc, oil pulling can be superb for us. We could have reduced inflammation, better oral health and better overall health etc by this process. By skin care routine: Fact is that skincare routine would change depending on the seasons. It is important that we must follow skincare routines like cleaning, moisturising and toning etc. It is necessary to use sunscreen even during winters.
செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் அறிவிப்பு. பிப்.22 முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.
குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
குரூப் 2,2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலி இடங்களை நிரப்ப பிப்.8 மற்றும் 23ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
Gold Rate Increased Today Morning (30.01.2025)
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Thursday Morning (January 30, 2025). The cost of the gold rate has increased to Rs. 15 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 60880.00 and a gram was Rs. 7610.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8301.00. A kilo of silver is priced at Rs. 106,000.00 and a gram is worth Rs. 106.00.
Feeling weak all the time, it can be due to these underlying medical conditions!!
Energy is needed to do the daily activities. We could get very weak or chronic fatigue if we work continuously without sleep for 7 days per week. After taking enough rest also, we can still feel weak and this could be due to reasons like poor diet, stress, untreated health issues or infections etc. Underlying medical conditions in us could also contribute to chronic fatigue. Various underlying medical conditions that can lead to tired feeling all the time are Diabetes: One important reason for feeling weak all the time could be due to diabetes. Those persons with diabetes would have high blood sugar levels in them. The cells present in the body would get damaged due to diabetes and it can lead to fatigue, weakness etc. It is true that when a person complains of feeling tired all the time then diabetes is usually suspected by the doctors. This explains the important connection between blood sugar levels and energy levels. Thyroid: A person can feel very weak or exhausted if he or she has thyroid disorders like hypothyroidism and hyperthyroidism. It is usual to conduct certain thyroid related tests if a person complains of tiredness all the time. Vitamin deficiency: It is noteworthy that deficiency of vitamin D can result in weak bones and joints plus muscle fatigue etc. So, if you feel tired all the time, it is necessary to check vitamin D levels. It is possible to overcome this deficiency by consuming certain supplements or making dietary changes etc. Anaemia: Our persistent weakness can be due to anaemia also. It must be noted that anaemia in us could be due to iron deficiency or due to some blood related issues etc. Our body`s ability to carry oxygen to the cells would get reduced leading to fatigue weakness etc. Sleep apnea: Not many of us would associate sleep apnea to feeling weak all the time. Our brain could get deprived of oxygen supply due to excessive snoring. This can lead to daytime weakness. This sleep apnea could disrupt sound sleep and can cause persistent weakness. Anxiety disorders: This can also be a cause for feeling weak all the time. Our body`s natural response to stress is anxiety. Persons with anxiety disorders could have feelings of fear. Chronic kidney disease or CKD: High BP can result in chronic kidney disease or CKD. Those with CKD would show symptoms like chronic fatigue or weak feeling all the time etc.
அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” – திருவண்ணாமலையில் அறிமுகம்! – மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பற்றி கலந்துரையாட VIT வேந்தர் முனைவர். கோ. விசுவநாதன் அழைக்கிறார்!!
அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை எளிதாக பெறும் வகையில், “அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக இன்று (ஜனவரி 30, 2025) திருவண்ணாமலையில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் விஐடி பலபல்கலைக்கழக வேந்தரும், அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை நிறுவனருமான முனைவர். கோ. விசுவநாதன் தலைமையேற்கிறார். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், சங்கங்கள் ஆகியவை இதில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதிக்கின்றன. நிகழ்வு விவரம்: நாள்: 30 ஜனவரி 2025 (வியாழக்கிழமை) நேரம்: பிற்பகல் 3.00 மணி இடம்: இராஜா இராணி மஹால், புதிய பைபாஸ் ரிங் ரோடு, சேரியந்தல், திருவண்ணாமலை. மாணவர்கள், பெற்றோர், கல்வி நிறுவனர், ஆசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கலாம்.
தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!!
தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து, திதி கொடுக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை நாளான இன்று 29-ம் தேதி மற்றும் 31-ம் தேதியில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு!!
ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்- பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும். – பதிவுத்துறை அறிவிப்பு.
Gold Rate Increased Today Morning (29.01.2025)
The cost of gold has increased to Rs. 680 per sovereign on Wednesday Morning (January 29, 2025). The cost of the gold rate has increased to Rs. 85 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 60760.00 and a gram was Rs. 7595.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8285.00. A kilo of silver is priced at Rs. 104,000.00 and a gram is worth Rs. 104.00.
Consuming musk melon would improve our health in these ways!!
Muskmelon belongs to the Cucurbitaceae family and it is a sweet and juicy fruit. It is also known by the name cantaloupe. The muskmelon belongs to Iran and India also. This fruit has got vitamin A and C plus dietary fibres, potassium etc. It would be good to consume muskmelon in moderate amounts during winters for the sake of immunity. Health benefits of consuming muskmelons are Keeps us hydrated: It must be noted that this fruit has high water content (90%) and consuming muskmelon would keep us hydrated. When we stay hydrated, then it would support our bodily functions plus regulate body temperature and prevent dehydration etc. Good for skin health: When we consume muskmelon, there are chances of getting healthy and glowing skin. Skin repair would get enhanced plus wrinkles would get reduced. Our skin would get protected from UV damage also. Boosts immunity: The presence of vitamin C in muskmelon would improve our immunity by stimulating white blood cell production. Our body would get protection from infections etc. Helps in digestion: When we eat muskmelons, then our digestion would get better. There would be regular bowel movements and constipation problems would not be there. Helps in weight control: Those who want to lose their excess body weight must eat this fruit that is low in calories but high in water content. The dietary fibres present in muskmelon would make us feel full for a longer duration. By this, we would avoid over eating and would have good weight control. Lowers BP: Having high blood pressure could make us prone to many health issues is known. Hence, it is necessary that we must maintain our BP. Consuming muskmelon would help us to manage our blood pressure. This is due to the presence of potassium that would relax our blood vessels. Improves eye health: The presence of beta carotene and vitamin A would improve our eye health. Truth is that age related macular degeneration would be avoided. Boosts s heart health: The presence of fibres and potassium in muskmelon would lower our cholesterol levels and by this our heart health would get boosted. Prevents muscle cramps etc: Eating this important fruit would help us to maintain electrolyte balance in u. This would help us to avoid muscle cramps etc. Muscle function would become better. Detoxify body: By flushing out toxins from our body, muskmelon with high water content would act as a natural detoxifier. The presence of fibres in this fruit would help in kidney health also.
திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு!!
திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு தேர்வின் முடிவுகள் www.tvu.edu.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.
நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட்!!
ஆந்திரா: GSLV F15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, நாளை(ஜன.29) காலை 6.23 மணிக்கு NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது; NVS-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தகவல்.
வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார். சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியை பார்த்து தனுமிதாவுக்கு உங்கள் ஆதரவை தாராளமாக அளியுங்கள். https://www.youtube.com/watch?v=xLW0QD9quWI&t=1s
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். 1-2 2-2 3-2 4-2 5-2 6-2 7-2 8-1 9-1 10-1
பொதுமக்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி!
பொதுமக்கள் நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளம் மூலம் அரசு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டாவுடன் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Gold Rate Decreased Today Morning (28.01.2025)
The cost of gold has decreased by Rs. 30 per gram on Tuesday Morning (January 28, 2025). The cost of the gold rate has decreased by Rs. 240 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 60080.00 and a gram is Rs. 7,510.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8192.00. A kilo of silver is priced at Rs. 104,000.00 and a gram is worth Rs. 104.00.