செங்குந்த மகாஜன சங்கம் திருவண்ணாமலை கல்வித் திருவிழா

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளைக் பாராட்டி பரிசு வழங்குதல் சாதனைகள் புரிந்தவர்களை பாராட்டி கெளரவித்தல்.

இடம்: ஆண்டாள் சிங்கராவேலு திருமண மண்டபம், வேலூர் ரோடு, வேங்கிக்கால், திருவண்ணாமலை

நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9 மணி

தொடர்புக்கு: 96552 22274

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது – மகளிரணி மற்றும் இளைஞரணி

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.