தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.06.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 இன் ரோட்டரி மாவட்டத் தலைவர் சுகாதார சேவை டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் உரை!!
திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 ஐச் சேர்ந்த ரோட்டரி மாவட்டத் தலைவர் (சுகாதார சேவைகள்) டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் மேமோகிராமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழிப்புணர்வு முகாம், பெண்களிடையே மார்பக புற்றுநோயின் முக்கியத்துவம் மற்றும் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் ஈகிள் டவுன், திருக்கழுகுன்றம் சார்பில் நடத்தப்பட்டது. கிளப் தலைவர் Rtn. லட்சுமி சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (08.05.2025) வியாழக்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
Gold Rate Decreased Today Morning (09.05.2025)
The cost of gold has decreased by Rs. 115 per gram on Friday Morning (09.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 920 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 72120.00 and a gram is Rs. 9015.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9834.00. A kilo of silver is priced at Rs. 110,000.00 and a gram is worth Rs. 110.00.
Early periods or menstruation issues in girls – Know about these causes and ways to manage the issue!!
In the past, girls used to get menstruation or periods mostly when they were around 14 or 15 years of age. These days, with rapid changes in the lifestyle both health and hormones get affected. This has contributed to a rapid decline in the age of physical growth and development in girls and boys. These days, periods or menstruation in girls start very early and the shocking information is that girls of age 9 or 10 also get periods. These girls find it very difficult to come to terms of early puberty as they are not yet prepared for that. Now, the important question is whether it is okay or not to get periods at a young age 9 and 10 etc. It was mentioned by a gynaecologist that many girls attain puberty at the age of 9 or 10 now. This has made the girls feel tough to withstand or put up with severe pain that is associated normally with the periods. There are several reasons why many girls reach puberty at a very young age. The reasons are One main reason for this is eating junk foods etc that have led to girls getting periods at a very young age. Feeling highly stressed could also make a girl get early periods. Moreover, family history and genetics also play a huge role here. Certain health issues like brain tumours, PCOS, thyroid issues etc can result in early periods in girls. How to manage early periods? By eating good food: Eating good food in the right amounts can help the girl to manage her early periods. They must not consume sugary drinks, junk foods etc. By doing physical activity: It would be possible to manage early periods by engaging in some physical activity. Walking or sports based activity would be good. By practising certain yoga poses: Yoga poses especially like bhujangasana, paschimottanasana, balasana etc would be superb to manage early periods. By maintaining good sleep hygiene (of going to bed at the same time every night and waking up at the same time the next day) also managing early periods would be possible.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜூன் 25-ல் துணை தேர்வு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்
பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு என 80 நபர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் மூலம் இலவச மற்றும் சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு இயந்திரங்கள் 12 இடங்களில் நிறுவப்பட்டு இயந்திரங்கள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு. க்யூ வரிசை வரும் 5-ம் பிரகாரத்தில் 10 எண்ணிக்கையில் சின்டெக்ஸ் டேங்குகள் அமைக்கப்பட்டு, கூடுதலாக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கோயிலில் தடையற்ற மின்சாரம் வழங்கிய ஏதுவாக 250 kv-1, 125 kv-1 மற்றும் 63 kv-3 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக அனைத்து கோபுர நுழைவாயில்களில் இருந்து நடைபாதைகளில் நிழற்பந்தல் பந்தல்கள் மேற்கூறையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் தேங்காய் நார் தரை விரிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. – கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
மாணவிகள் தேர்ச்சி அதிகம்!!
பிளஸ் 2 தேர்வில் 4,05,472 மாணவிகள் (96.7%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி; வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் (3.54%) அதிகம்.
அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி உண்டியல் 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.4,00,23,757, தங்கமாக 165 கிராமும், வெள்ளியாக 2740 கிராமும் வருவாயாக கிடைத்துள்ளது.
Gold Rate Increased Today Morning (08.05.2025)
The cost of gold has increased to Rs. 440 per sovereign on Today Morning (May 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 55 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 73040.00 and a gram was Rs. 9130.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9960.00. A kilo of silver is priced at Rs. 110,000.00 and a gram is worth Rs. 110.00.
Do you know about these exotic fruits that can boost your health?
Are you aware of fruits like mangosteen, rambutan, dragon fruit etc? Want to take your flavours to a different level and give a twist to your regular meals, then nothing can be better than trying exotic fruits!! There are some fruits that are not native to a certain place but grown in other places. These are termed as exotic fruits Consuming these exotic fruits can be superb for your health. Dragon fruit intake: Pitaya fruit is also known as dragon fruit. It is found in places like Central America, southern parts of America and Asia etc. Its shape and colour are superb and attractive. These fruits can be added to smoothies and salads etc. Dragon fruit is full of antioxidants and vitamin C etc and consuming this fruit would boost immunity, improves heart health, boosts digestion etc. Star fruit intake: Star fruit or carambola could be seen growing in south eastern Asia. It is worth mentioning that this fruit has distinctive ridges running down the sides. Star fruit contains minerals like magnesium, potassium, fibre, vitamin C etc. Consuming this fruit would support immunity plus reduce inflammation, boosts digestion etc. We can eat star fruit with savory dishes and sweet eats etc. Rambutan intake: It can be added to desserts and snacks due to its juicy taste. It belongs to south-east Asia and it is a medium sized tropical tree. It is rich in flavonoids, vitamin C etc. Intake of this fruit would protect our skin from oxidative damage. It could be eaten alone or combined with other fruits etc. Mangosteen intake: It is true that mangosteen, which is called the queen of fruits, has got a perfect balance of sweetness and tanginess. It is usually found growing in islands in south-east Asia from the Malay Peninsula to Borneo. It has got vitamins, minerals, antioxidants, fibres etc. Intake of mangosteen would fight free radicals and lower inflammation. Passion fruit intake: Known as Krishna phal in India, passion fruit is found in subtropical regions of South America from southern Brazil to northern Argentina. They can be round or oval in shape and have vitamins A,C plus fibres etc. Intake of passion fruit would support heart health, boost the immune system, boost skin health etc. It must be noted that the unique flavour profile o of passion fruit would elevate dishes, sweet to savory.
சித்ரா பவுர்ணமி சிறப்பு ரயில்!!
சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே மே 11, 12 தேதிகளில் இரு மார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஆறாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (06.05.2025) செவ்வாய்கிழமை ஆறாம் நாள் பன்னீர் மண்டபத்தில் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு. இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gold Rate Decreased Today Morning (07.05.2025)
The cost of gold has decreased by Rs. 25 per gram on Wednesday Morning (07.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 200 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 72600.00 and a gram is Rs. 9075.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9900.00. A kilo of silver is priced at Rs. 111,000.00 and a gram is worth Rs. 111.00.
Hidden health issues that are revealed by the abnormalities in the hands!!
How would you react if you come to know that certain abnormalities in the hands would reveal hidden or underlying health issues in us? Taken aback right!! It is true that the skin, nails, joints and circulation etc in the hands are closely linked to the cardiovascular system, nervous system etc. Point to be noted is that subtle changes in colour, swelling, or nail shape would show the health conditions like nutrient deficiencies, thyroid disorders etc in us. Even serious liver disease would also be revealed by these subtle changes. Please take care. Various abnormalities in our hands that would suggest a hidden health problem in u are Having cold hands: It must be taken into account that having cold hands always would indicate poor blood circulation, low thyroid function etc. For some people, hands would be cold even in warmer conditions. They must get checked for BP and thyroid without fail. Having shaky hands: Caffeine or stress can cause mild hand tremors. If the hand tremors are persistent, then it could be due to serious issues like PD or Parkinson Disease. Having clubbed fingertips: Oxygen deprivation in the blood is shown by clubbed finger tips. Here, finger tips swell and the nail curves downward. Lung diseases, heart diseases and liver diseases are revealed by this. Having discoloured nails: If a person has fungal infections, bronchitis etc, then his or her nails would be yellowish in colour. In the same manner, pale coloured nails reveal the presence of anaemia. Lack of oxygen in the blood (due to heart and lung disorders) is shown by bluish nails. Having swollen fingers: Arthritis, hormonal imbalances and kidney disease are shown by swollen fingers. Internal stress would be shown by inflammation and fluid retention etc. Having red, itchy rashes: Eczema or psoriasis can cause persistent rashes on the hands. Autoimmune diseases and allergic reactions to foods etc would also cause red itchy rashes. Please take care. Having skin peeling around finger tips: Vitamin B deficiency or niacin or vitamin B3 deficiency or vitamin B7 deficiency would result in skin peeling around finger tips. Numbness or tingling sensation: Carpal tunnel syndrome, diabetes etc would be shown by these kinds of sensations in the hands. Please be careful. Dark lines under nails: Trauma could be shown as dark lines. It is shocking to note that dark lines under the nails could be due to melanoma also. Melanoma is a type of skin cancer is known. Weak grip strength: Muscle wasting or nerve issue or early stage of rheumatoid arthritis is indicated by weak grip strength. Overall decrease in the physical health in the senior persons is also shown by this.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஐந்தாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (05.05.2025) திங்கட்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு!!
மே 9ம் தேதி முடிவுகள் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே மே 8ம் தேதியே வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
From Competing to Complimenting: A Shift for Peace and True Power by J Sampath, Founder and CEO of JB Soft System
In today’s world, competition has been glorified to the extent that it becomes a default setting in our minds. From childhood, we’re conditioned to compare, outperform, and strive to be better than others – often without realizing that this constant race strips us of peace and connection. Man, by nature, is attention-seeking. We seek acknowledgment, appreciation, and recognition to feel good about ourselves. But in this pursuit, we fall into the endless loop of comparison and competition – not just with strangers, but with colleagues, friends, and even family. It`s subtle, yet relentless. Even when we win, it often feels hollow. One victory only leads to the next target, the next person to outshine. The hunger never ceases, and satisfaction remains elusive. But there is another way – a shift from competing to complimenting. When we compliment instead of compete, we create alignment, not rivalry. We foster harmony, not hierarchy. Imagine what happens when one adds to another – 1 added with 1 becomes 11. A simple gesture of support or acknowledgment can magnify impact exponentially. Like a drop that merges into the ocean and becomes the ocean, we too can dissolve the ego and find peace by becoming part of something greater – through harmony, unity, and mutual upliftment. In that alignment – with ourselves, with others, and with a higher purpose – we find true power. Not the power to dominate, but the power to elevate. Not success at the cost of others, but success with others. Peace doesn`t lie in being superior. It lies in synergy. Let us move from competing to complimenting. #Leadership #PersonalGrowth #SelfAwareness #EmotionalIntelligence #MindsetShift #Peace #WorkplaceWellness #CollaborationOverCompetition #Inspiration #SpiritualGrowth