ஆரணி துணை மின் நிலையத்தில் நாளை 03.01.2026 (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ஆரணி நகரம், பள்ளிக்கூடத்தெரு, சைதாப்பேட்டை, வி.ஏ.கே.நகர் எஸ்.எம்.ரோடு, ஆரணிப்பாளையம், கொசப்பாளையம், இ.பி.நகர், சேத்பட் ரோடு, சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, மொழகம்பூண்டி, வேலப்பாடி, வெட்டியாந் தொழுவம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் – செயற்பொறியாளர் (பொ) பத்மநாபன் அறிவிப்பு.
January 8, 2026

