நெல் கொள்முதல் மையங்களுக்கு முன்பதிவு தொடக்கம்!

ஆரணி தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. அறியாப்பாடி, தச்சூர், ஆதனூர் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.