வாட்ஸ்அப் ஆதாரம் போதும்!

மருத்துவக் காரணத்திற்கு மக்கள் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்; ரூ.50,000க்கு அதிகமான ரொக்கம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் நிலையில் விளக்கம்.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.