திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இஆப, அவர்கள் இன்று (19.11.2025) ஆரணி நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
December 12, 2025

