குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மே 24-ம் தேதி (சனிக்கிழமை)கடைசி நாள் !!
விஏஓ, வனக்காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலி பணியிடங்களுக்கு ஜூலை 12-ல் தேர்வு நடைபெறுகிறது.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.