விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் சேவை!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை இயக்கம்.

இந்த சிறப்பு ரயில், ஆகஸ்ட் 9-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறு மார்க்கமாக , அதே நாளில் நண்பகல் 12:40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, மதியம் 2:15 மணிக்கு விழுப்புரத்தை அடையும்.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.