திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு செயலி உருவாக்கப்பட உள்ளது. இதில் அருகிலுள்ள பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதிகள் மற்றும் உதவி மையங்கள் போன்ற தகவல்கள் கிடைக்கும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
October 22, 2025