24 மணிநேரமும் கடைகளை திறக்க அனுமதி நீட்டிப்பு

அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியீடு 10க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் கடைகள் 24 மணிநேரமும் செயல்படலாம்; ஜூன் 4-ம் தேதியுடன் அனுமதி முடிவடையும் நிலையில், ஜூன் 05ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.