சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், காட்பாடி, விழுப்புரம் பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

அதேபோல், சென்னை-திருவண்ணாமலை இடையே பௌர்ணமி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.