ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரியில்

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதற்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி- 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். விண்ணப்ப பதிவு இம்மாத இறுதியில் தொடங்கும். https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 10-ம் தேதிக்குள் நடத்தப்படும் -தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.