மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!!

சென்னை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.

இடம் : திரௌபதியம்மன் கோயில் வளாகம், களம்பூர்.
தேதி : 14-12-2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.