திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (14.02.2025) ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராட்டிணமங்கலம் ஊராட்சியில் உள்ள எஸ்எஸ்கே திருமண மஹாலில் ஆரணி, மேற்கு ஆரணி மற்றும் சேத்பட் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
December 19, 2025

