திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (25.11.2025) ஆரணி சார் ஆட்சிர் அலுவலகத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் – 2025 நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர் படிவ விவரங்களை 100 சதவீதம் செயலியில் பதிவேற்றம் செய்த கண்காணிப்பாளர்கள் மற்றும் வாக்காளர் நிலைய அலுவலர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
December 23, 2025

