திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலகு, ஆரணி வட்டத்தில் 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025
நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 – 23.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம்: https://tiruvannamalai.nic.in/notice-category/recruitment/
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 09.08.2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
காலி இடங்கள்:மெய்யூர், முள்ளண்டிரம், குப்பம், பாளையம், முள்ளிப்பட்டு, புலவன்பாடி, ஆதனூர், ச.வி.நகரம், மட்டதாரி, பையூர், வேலப்பாடி, வடுகசாத்து, மருசூர், ஆகாரம்