ஆரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஆரணி நகரம், சைதாபேட்டை VAK நகர், S.M.ரோடு, கொசப்பபாளையம், EB நகர், சேத்பட்டு ரோடு, சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, விண்ணமங்கலம், மேல்சீஷமங்கலம், வேலப்பாடி, நெசல், வெட்டியந்தொழுவம், இரும்பேடு, S.V.நகரம், குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
November 10, 2025

