Latest News

  • All
  • Blood Donation
  • EB News
  • Employment News
  • For sale
  • Health News
  • Job
  • News
  • Spiritual News
  • Uncategorized
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

May 8, 2025

views 10 திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜூன் 25-ல் துணை தேர்வு

May 8, 2025

views 9 பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்

May 8, 2025

views 9  பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு என 80 நபர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் மூலம் இலவச மற்றும் சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114…

மாணவிகள் தேர்ச்சி அதிகம்!!

May 8, 2025

views 9 பிளஸ் 2 தேர்வில் 4,05,472 மாணவிகள் (96.7%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி; வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் (3.54%) அதிகம்.

அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!

May 8, 2025

views 9 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி உண்டியல் 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.4,00,23,757, தங்கமாக 165 கிராமும், வெள்ளியாக 2740 கிராமும் வருவாயாக கிடைத்துள்ளது.

சித்ரா பவுர்ணமி சிறப்பு ரயில்!!

May 7, 2025

views 13 சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே மே 11, 12 தேதிகளில் இரு மார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத சிறப்பு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஆறாம் நாள்!

May 7, 2025

views 14 திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (06.05.2025) செவ்வாய்கிழமை ஆறாம் நாள் பன்னீர் மண்டபத்தில் எழுந்தருள பொம்மை மலர் துாவும்…

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

May 7, 2025

views 9 தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு. இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்றுடன்…