Latest News

  • All
  • Agri Business Expo 2025
  • AI NEWS
  • Auspicious day
  • Blood Donation
  • Bussiness tips
  • Deepam 2025
  • devotional
  • Dr. Arun Kumar
  • EB News
  • Education
  • Employment News
  • for lease
  • For sale
  • Gold news
  • Health News
  • Home Health Care Services
  • How to apply
  • Jb real estate
  • Job
  • morning thoughts
  • News
  • politics
  • Sabarish Yukanth
  • SpectrumPhysio
  • Spiritual News
  • Technology
  • Uncategorized
  • Ungaludan Stalin
  • Weather
போலி ஆதார் கார்டுகளை தடுக்க அதிரடி.!

July 11, 2025

views 31 புதிய ஆதார் அட்டை விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, பான் எண் மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ் போன்றவற்றை இணைப்பது கட்டாயமாக்கப்படும்.

‘ஸ்பீட் போஸ்ட்’வீட்டிலிருந்தே !!!

July 11, 2025

views 25 வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஸ்பீட் போஸ்ட் அனுப்பலாம்.அஞ்சல்காரர் நேரில் வந்து கடிதம் அல்லது பார்சலை பெற்றுக்கொண்டு, ரசீதை வழங்குவார்.விரைவில் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

சபரிமலை கோவில் நடை திறப்பு!

July 11, 2025

views 26 புதிய நவக்கிரக கோவில் பிரதிஷ்டைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு; 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

சிறப்பு ரயில்!

July 10, 2025

views 26 திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு இன்று முதல் இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் – ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!

July 10, 2025

views 22 தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.