ஆரணி டவுன் பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ கில்லா வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (25.05.2026) நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்து வருகின்றனர்.
June 16, 2026

