ஆரணி அறம் வளர்நாயகி உடனாகிய ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் இன்று திருத்தேரோட்டம் மற்றும் திருவீதியுலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
August 10, 2026