நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று(செப்.10) கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
September 10, 2025