கலசபாக்கம் அடுத்த வில்வாரணி பகுதியில் விவசாய நிலம் குத்தகைக்கு!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகில் இந்த விவசாய நிலம் அமைந்துள்ளது. இது 27 நட்சத்திரங்களைக் கொண்ட பிரசித்தி பெற்ற திருத்தலத்தின் அருகில் அமைந்துள்ளது. போளூர்- செங்கம் சாலை அருகில் அமைந்துள்ளது. தொடர்புக்கு :  8098796304

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.