கிரிவல பக்தர்கள் கவனத்திற்கு!

[post-views]

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்த்து, மழை நின்ற பின் கிரிவலம் செல்லுமாறு வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திர் அறிவுறுத்தியுள்ளார்

Share Article

Edit Template
Copyright © Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.