திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆரணி 110/33-11 கேவி துணை மின்நிலையத்தில், அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக 20.12.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதன் காரணமாக, ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெரு, சைதாபேட்டை, VAK நகர், S.M. ரோடு, அரணிப்பாளையம், கொசப்பாளையம், EB நகர், சேத்பட்டு சாலை, சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, மொழுகம்பூண்டி, வேலப்பாடி, வெட்டியந்தொழுவம், இரும்பேடு, S.V. நகர், குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

