மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இருந்து தெருநாய்களை உடனடியாக அகற்ற வேண்டும். கருத்தடை மற்றும் தடுப்பூசி பிறகு மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது. அவற்றை முறையான தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
December 28, 2025

