10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் திறனறிவு தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு வரும் அக்டோபர் 11 அன்று நடைபெற உள்ளது.
மாணவர்கள் ரூ.50 தேர்வு கட்டணத்துடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.