“உங்களுடன் ஸ்டாலின்” திருவண்ணாமலை மாவட்டம் முகாம் – 14.08.2025 முழு விபரம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது.

முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா மாற்றம், பென்ஷன் விண்ணப்பம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிவாய்ந்தோருக்கு பதிவு, மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல், ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்றவை.

அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் பகுதியிலேயே அலுவலர்கள் வந்து கோரிக்கைகளை ஏற்று 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

Name of the (Corporation/ Municipality /Town panchayat/ Block) location
Chengam Block Community Hall, Melpennathur
Kalasapakkam Block Rajini Thirumana Mandabam, Kaanthapalayam
Vandavasi Block VPRC Building, Thensenthamangalam
Chetpet Block JPJ Mahal, Ullagampattu
West Arni Block CM Valarmathi Thirumana Mandapam, Vellore Road, Athimalapattu
Vembakkam Block VPRC Building, Sattuvanthangal
உள்ளாட்சி அமைப்பு முகாம் நடைபெறும் இடம்
செங்கம் வட்டாரம் சமுதாயக்கூடம், மேல்பென்னாத்தூர்
கலசபாக்கம் வட்டாரம் ரஜினி திருமண மண்டபம், காந்தப்பாளையம்
வந்தவாசி வட்டாரம் விபிஆர்சி கட்டிடம், தென்சேந்தமங்கலம்
சேத்துப்பட்டு வட்டாரம் ஜேபிஜே மஹால், உலகம்பட்டு
ஆரணி மேற்கு வட்டாரம் சி.எம்.வளர்மதி திருமண மண்டபம், வேலூர் ரோடு, அத்திமலைப்பட்டு
வெம்பாக்கம் வட்டாரம் விபிஆர்சி கட்டிடம், சட்டுவந்தாங்கல்

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.