ஆனி பிரமோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தக்ஷிணாயன புண்யகால ஆனி பிரமோற்சவம் இன்று (07.07.2025) தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.