அரசு பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ நடைமுறை: தினமும் மூன்று நேரங்களில் தண்ணீர் குடிக்கக் கிளாஸ் பசங்கக்கு வழிகாட்டு உத்தரவு!

காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.