திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!

[post-views]

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்வுகள்:
யாகசாலை பூஜை ஆரம்ப நாள்
தேதி: 01.07.2025 (ஆனி 17 – செவ்வாய்க்கிழமை)

திருக்குட நன்நீராட்டு நாள்
தேதி: 07.07.2025 (ஆனி 23 – திங்கட்கிழமை)
காலம்: காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை
காலை 06.50 மணிக்கு திருக்குட நன்நீராட்டு

சண்முகர் உறுசட்டசேவை
காலை 09.00 மணிக்கு

சுவாமி புறப்பாடு
இரவு 07.00 மணி

அனைத்து பக்தர்களும், ஆன்மிக நெறியில் பயணிக்கும் மக்களும் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா நாளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள்பெரும் செந்திலாண்டவனை தரிசிக்க அனைவரையும் திருக்கோவில் நிர்வாகம் அழைக்கிறது.

Share Article

Edit Template
Copyright © Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.